வழமைக்கு திரும்பிய யாழ்.போதனா வைத்தியசாலையின் ஸ்கேன் பரிசோதனைகள்!
Jaffna
Sri Lanka
Jaffna Teaching Hospital
By Kanooshiya
யாழ் பொது போதனா வைத்தியசாலையில் CT ஸ்கேன் பரிசோதனைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் இருந்த CT ஸ்கேன் இயந்திரம் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று (20.01.2026) காலை முதல் பரிசோதனைச் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
CT ஸ்கேன்
இயந்திரம் பழுதடைந்திருந்த காலப்பகுதியில் நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தன.

இந்நிலையில், தற்போது சேவைகள் வழமைக்கு திரும்பியமை பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
வைத்தியசாலை நிர்வாகம், இனி இடையூறுகள் இன்றி CT ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி