தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில்

Curfew Prison
By Dharu Aug 02, 2026 01:17 AM GMT
Report

பொதுமக்கள் மத்தியில் அமைதியைப் பேணுவதற்காக, ராகம காவல்துறை எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இதன்படி மறு அறிவிப்பு வரும் வரை காவல்துறை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதன்படி ஊரடங்கு பிரதேசங்களாக 246/கெந்தலியத்த பலோவ - மேற்கு, 246/C கெந்தலியத்த பலோவ - வடக்கு மற்றும் 181/G தம்புவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

[ZHKNHLY ]

மஹர சிறை மோதல்

நேற்று பிற்பகல் (01) மஹர சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்ட றிலையில் காயமடைந்த ஏழு கைதிகள் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு ஒருவர் உயிரிழந்தார்.

தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் | Curfew Continues To Be In Effect

மேலும் ஆறு பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், கைதிகளின் உறவினர்களும் உள்ளூர் மக்களும் சிறையைச் சுற்றித் திரண்டதோடு , இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குறித்த குறித்த சேவகர் பிரிவுகளில் மறு அறிவிப்பு வரும் வரை  பொகாவல்துறை  லிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மஹர சிறை அமைதியின்மை : களத்தில் இறங்கியது விமானப்படை

மஹர சிறை அமைதியின்மை : களத்தில் இறங்கியது விமானப்படை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016