மஹர சிறை அமைதியின்மை : களத்தில் இறங்கியது விமானப்படை

Department of Prisons Sri Lanka Sri Lanka Air Force Prisons in Sri Lanka
By Jaso Aug 01, 2026 05:03 PM GMT
Report

 மஹர சிறையில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து அதனை கண்காணிக்கும் வகையில், பெல் 412 உலங்குவானூர்தி மற்றும் ஒரு ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

இன்று மதியம் (01) மஹர சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையில், 7 கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை பணியில்

நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், காவல்துறை விசேடஅதிரடிப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹர சிறை அமைதியின்மை : களத்தில் இறங்கியது விமானப்படை | Bell 412 Aircraft Monitor Mahara Prison

கைதிகளின் உறவினர்களும் சிறையைச் சுற்றி கூடியுள்ளதாகவும், அவர்களிடையே சில அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஊரடங்குச்சட்டம் நடைமுறை

ஊரடங்குச்சட்டம் நடைமுறை

விமானப்படை கண்காணிப்பு

தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைக் கண்காணிக்க விமானப்படை ஒரு விமானத்தையும் ஒரு ட்ரோனையும் ஈடுபடுத்தியுள்ளது, மேலும் சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைத் தாங்கள் கண்காணித்து வருவதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

மஹர சிறை அமைதியின்மை : களத்தில் இறங்கியது விமானப்படை | Bell 412 Aircraft Monitor Mahara Prison

வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் பூஜித

வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் பூஜித

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016