வலையிலிருந்து பாய்ந்து கால்நடை மருத்துவரை பதம் பார்த்தது சிறுத்தை

Kandy Nuwara Eliya
By Jaso Sep 16, 2026 04:34 PM GMT
Report

கம்பி வலையில் சிக்கியிருந்த மலைநாட்டுச் சிறுத்தை ஒன்றை மீட்க முயன்ற வனவிலங்கு கால்நடை மருத்துவர் ஒருவர், இன்று காலை அச்சிறுத்தை தன் மீது பாய்ந்து தாக்கியதால் ஒரு திகிலூட்டும் அனுபவத்தை எதிர்கொண்டார்.

ரந்தெனிகல கால்நடை மருத்துவமனையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் அகலங்க பினிதெனிய, அந்தச் சிறுத்தையை மயக்கமடையச் செய்வதற்காக வலையை நெருங்கியபோது, ​​அது வலையிலிருந்து விடுபட்டு அவர் மீது பாய்ந்து தாக்கியதுடன் காட்டுக்குள் ஓடி மறைந்தது.

கால்நடை மருத்துவருக்குச் சிறு காயங்கள்

இச்சம்பவத்தில் கால்நடை மருத்துவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன.

வலையிலிருந்து பாய்ந்து கால்நடை மருத்துவரை பதம் பார்த்தது சிறுத்தை | Veterinary Surgeon Attacked By Leopard

வலையில் சிக்கியிருந்த அந்தச் சிறுத்தை நன்கு வளர்ந்த விலங்கு என்றும், வலையில் சிக்கியபோது அதற்குப் பெரிய அளவிலான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அது நல்ல உடல்நலத்துடன் இருந்ததோடு, வலையிலிருந்து விடுபட்டுச் செல்லும் அளவுக்கு வலிமையுடனும் இருந்தது. 

images credit daily mirror

ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள்

ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள்

திருகோணமலை வைத்தியசாலைக்கு அதி நவீன இருதய சிகிச்சை வளாகம் : ஜனாதிபதி தலைமையில் அடிக்கல் நாட்டல்

திருகோணமலை வைத்தியசாலைக்கு அதி நவீன இருதய சிகிச்சை வளாகம் : ஜனாதிபதி தலைமையில் அடிக்கல் நாட்டல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

         

GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026