ஊரடங்கால் 18 ஆயிரம் உயிர்களைப் பாதுகாக்க முடியும்! உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு எச்சரிக்கை
Corona
WHO
SriLanka
By Chanakyan
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கடும் தொணியில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டை அரசாங்கம் உடனடியாக முடக்க வேண்டும் அல்லது ஊரடங்குச் சட்டத்தினை அமுல் செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செய்தால் மாத்திரமே 18ஆயிரம் மரணங்களைத் தடுக்க முடியும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி