நள்ளிரவு முதல் அமுலாகும் ஊரடங்குச்சட்டம்! இராணுவத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை
Curfew
Shavendra Silva
Army
By Chanakyan
நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என அரசாங்கத்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில் இன்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரையில் மறு அறிவித்தல் வரையில் ஊரட்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி