முட்டை விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்!
Sri Lanka
Sri Lankan Peoples
Egg
By Harrish
கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 28 ரூபாயாக குறைக்கப்பட்டிருந்த முட்டை ஒன்றின் விலை 36 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் நாட்டில் சில பகுதிகளில் முட்டை விலை மிக வேகமாக குறைவடைந்திருந்தது.
முட்டை விலை
அந்தவகையில், ஜாஎல, கந்தானை மற்றும் ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி