எரிபொருள் விலை அதிகரிக்குமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

fuel Dr. Ramesh Pathirana price increase
By Jaso Oct 26, 2021 05:35 AM GMT
Report

எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது என இணை அமைச்சரவைப் பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான டொக்டர் ரமேஷ் பத்திரன(Dr. Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை எரிபொருள் விலையை நிர்ணயம் செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

உலகில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் நட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது எனவும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி