தமிழர்களுக்கு தீர்வும் ஆரம்பப் புள்ளியும் இல்லாத பதின்மூன்றாவது திருத்தம்- விக்னேஸ்வரன் (காணொளி)
Jaffna
SriLanka
C. V. Vigneswaran
Tamil People
TMK
13+ Amendment
By Chanakyan
பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைக்களுக்கு என்றுமே தீர்வாகாது என்பதை நான் முற்றிலும் ஏற்கின்றேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.
அது தீர்வு என்று நான் எந்தக் காலத்திலும் கூறவில்லை - கூறவும் மாட்டேன். ஆனால் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளியாக ஏற்கவும் முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி