குழிக்குள் தள்ளப்பட்ட தமிழரசுக் கட்சி: பதவியில் இருந்து தூக்கப்படுவாரா சி.வி.கே

Douglas Devananda Sri Lankan political crisis ITAK Political Development
By Shalini Balachandran Jun 07, 2025 05:25 AM GMT
Report

எப்போது சி.வி.கே சிவஞானம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் கால் எடுத்து வைத்தாரோ அன்றே தமிழரசு கட்சியின் கொள்ளை மற்றும் கோட்பாடு எல்லாம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டதாக மட்டக்களப்பின் இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) ஆயுட் கால உறுப்பினர் அன்பின் செல்வேஸ் விமர்சித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சி.வி.கே சிவஞானம், தமிழரசுக் கட்சியில் இருந்து உடனடியாக பதவி விலகுவது அவருக்கு மிகவும் நல்லது.

அவர் மட்டுமன்றி, அவருக்கு பின்புலமாக தொழிற்படும் அனைவரும் பதவி விலக வேண்டும் என்பது தமிழரசுக் கட்சியின் அங்கத்தவராக எனது கோரிக்கை” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழரசு கட்சியின் அரசியல் நகர்வு, உள்ளூராட்சி மன்ற ஆட்சியமைப்பு மற்றும் பலதரப்பட்ட அரசியல் நகர்வு தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

 

டக்ளஸை அழைத்த சுமந்திரன்: தமிழ் அரசியலில் அதிர்ச்சி திருப்பம்

டக்ளஸை அழைத்த சுமந்திரன்: தமிழ் அரசியலில் அதிர்ச்சி திருப்பம்

ஜெலன்ஸ்கிக்கு அதிர்ச்சி: ரஷ்யா ஏவி வீசிய ட்ரோன் வெள்ளம்

ஜெலன்ஸ்கிக்கு அதிர்ச்சி: ரஷ்யா ஏவி வீசிய ட்ரோன் வெள்ளம்

காசாவில் தலைவிரித்தாடும் உணவுக்காக போர்: அபகரிக்கப்பட்ட நிவாரணம்

காசாவில் தலைவிரித்தாடும் உணவுக்காக போர்: அபகரிக்கப்பட்ட நிவாரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026