நுவரெலியாவில் ரணிலின் கூட்டணியில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

Nuwara Eliya Ceylon Workers Congress Ranil Wickremesinghe Jeevan Thondaman General Election 2024
By Sathangani Oct 11, 2024 07:03 AM GMT
Report

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (Ceylon Workers' Congress) தாக்கல் செய்துள்ளது.

கட்சியின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) மற்றும் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் (M. Rameshwaran) உள்ளிட்ட குழுவினர் இன்று (11.10.2024)  காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் (UNP)கூட்டணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

யாழில் வேட்புமனு தாக்கல் செய்தது கே.வி.தவராசா அணி

யாழில் வேட்புமனு தாக்கல் செய்தது கே.வி.தவராசா அணி


வேட்புமனு தாக்கல்

இதன் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளாரான ஜீவன் தொண்டமான் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

நுவரெலியாவில் ரணிலின் கூட்டணியில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் | Cwc Filed Nomination In Nuwaraeliya Jeevan

இதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஈரோஸ் ஜனநாயக முன்னணி (Eros Democratic Front) நேற்று (10) வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுப்பிரமணியம் காண்டீபன் ஆகியோர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.

பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

யாழில் வேட்புமனு தாக்கல் செய்தது கே.வி.தவராசா அணி

யாழில் வேட்புமனு தாக்கல் செய்தது கே.வி.தவராசா அணி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026