நாளாந்தம் 150 பேர் பலியாவார்கள் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எச்சரிக்கை
srilanka
corona
death
By Sumithiran
இலங்கையில் நாளாந்தம் 150 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழக்கக்கூடிய அபாயம் நெருங்கிவருவதாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது.
கடந்த 09 நாடகளில் மட்டும் 832 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்திருக்கின்றனர். இந்நிலையில் பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறு சுகாதார தரப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய முக்கிய செய்திகள் தொகுப்பு
1ம் ஆண்டு நினைவஞ்சலி