பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்

Colombo Ceylon Teachers Service Union Sri Lankan Schools
By Sumithiran Jun 01, 2024 07:00 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கணிசமான எண்ணிக்கையில் மாணவர்கள் வருகை தருவது நாளாந்தம் குறைந்து வருவதாகவும் எனவே அரசாங்கம் இது தொடர்பில் அவதானித்து தேவையான தீர்வுகளை வழங்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தோட்டப் பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை குறைந்துள்ளதாகவும், தற்போது கொழும்பு (colombo) உள்ளிட்ட புறநகர் நகரங்களிலும் மாணவர்களின் வருகை குறைவடைந்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

காலணி மற்றும் சீருடைகளின் விலை அதிகரிப்பு

சில மாணவர்கள் தினமும் பாடசாலைக்கு வரும் நிலை காணப்படுவதாகவும், பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு, காலணி மற்றும் சீருடைகளின் விலை அதிகரிப்பு மற்றும் பெற்றோரின் நிதி நெருக்கடியினால் அவர்கள் வருகை வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல் | Daily Decrease In Childrens School Attendance

உயர்தர பரீட்சை பெறுபேறு: முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவிகள்

உயர்தர பரீட்சை பெறுபேறு: முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவிகள்

மாணவர்களுக்கு தேவையான வசதிகளை 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்ட செயலாளர், பாடசாலை உபகரணங்கள் மற்றும் காலணிகளின் விலைகளைக் குறைத்து, மாணவர்களுக்கு தேவையான வசதிகளை விரைவாக வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.  

பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல் | Daily Decrease In Childrens School Attendance


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025