மயக்க மருந்துகளினால் ஏற்படும் பாதிப்புக்கள்?
health
people
cause
Damage
anesthetics
(Sivagnanam Kannan
By Vanan
நோயாளிகள் மீதான மயக்க மருந்துகளின் பயன்பாடு என்பது ஒவ்வொரு நபருக்கும் வேறுபட்ட தன்மையில், அவரவர் நோய் நிலைமைக்கு ஏற்றதாய் இருக்கும் என்கிறார் லூட்டன் வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணரான வைத்தியர் கண்ணன் சிவஞானம் (Sivagnanam Kannan).
எமது ஊடகத்தின் மருத்துவம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், மயக்க மருந்துகளின் பயன்பாடு, அதன் நன்மைகள், பாதிப்புகள், நோயாளிகளின் உணர் திறன் என எம்மில் பலரிடம் காணப்படும் சந்தேகங்களுக்கு பதில்களை வழங்கியிருந்தார்.
அவர் பகிர்ந்துகொள்ளும் விடயங்கள் காணொளி வடிவில்,