பயணக்கட்டுப்பாட்டை நீக்கினால் ஆபத்து! கடும் தொணியில் எச்சரிக்கை
Corona
People
Travel Ban
SriLanka
By Chanakyan
பயணக்கட்டுப்பாட்டை நீக்கினால் கொரோனாவின் நிலைமை இன்னும் மோசமடையும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரம் நாட்டைத் தொடர்ந்தும் முடக்கி வைத்திருக்க முடியாது. எனவே தடுப்பூசி ஏற்றல் உள்ளிட்ட விடயங்களில்முகாமைத்துவ உத்திகளை கையாள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
