இன்றைய நாளில் உங்களுக்கு வரப்போகும் ஆபத்து! தவிர்த்துக் கொள்ள செய்ய வேண்டியது என்ன?
Horoscope
People
Religion
Hinduism
Horoscopes
By Vasanth
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.
ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.
அதேபோன்று, கடக ராசிக்கார்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.
சிறு சிறு அவமானங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டு பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ளாதீர்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
இதேபோன்று பன்னிரு ராசிகளுக்குமான பலன்களை பார்க்கலாம்,
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்