கண்களுக்கு கீழ் கருவளையமா...! இதை செய்தால் மட்டும் போதும்

Eye Problems Skin Care Stress Beauty
By Shadhu Shanker Dec 28, 2023 12:37 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அழகு
Report

என்னதான் முகம் அழகாக இருந்தாலும் கண்களுக்கு கீழுள்ள கருவளையம் முகத்தின் அழகை கெடுத்து விடும்.

இந்த பிரச்சினை வயது வரம்பு இல்லாமல் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்படுகின்றது.

முகத்தில் கண்களுக்கு கீழாக இருக்கும் பகுதி மிகுந்த மென்மையான சதைப் பகுதி ஆகும்.

பளபளப்பான சருமத்தை பெற வேண்டுமா..! நெய்யை இப்படி பயன்படுத்தினால் உடனடிபலன்

பளபளப்பான சருமத்தை பெற வேண்டுமா..! நெய்யை இப்படி பயன்படுத்தினால் உடனடிபலன்

கருவளையம் ஏற்படுவதற்கான காரணம்

தூக்கமின்மை, அதிக மன அழுத்தம், இருட்டில் தொலைபேசி பயன்படுத்துவது, அதிக நேரம் தொலைகாட்சி பார்ப்பது ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் கண்களுக்குக் கீழ் கருவளையம் ஏற்படுகின்றது.

கண்களுக்கு கீழ் கருவளையமா...! இதை செய்தால் மட்டும் போதும் | Dark Circles Under Eyes Treatment Home Remadies

இதனை ஆரம்பத்தில் கவனிக்காமல் விடும் போது, அதிகப்படியான கருமை ஏற்படும்.

இது நிரந்தரமாக இருக்கவும் வாய்ப்புண்டு.

உங்களுக்கு இளநரை இருக்கிறதா..! இதை மட்டும் சாப்பிட்டால் போதும் உடனடி பலன்

உங்களுக்கு இளநரை இருக்கிறதா..! இதை மட்டும் சாப்பிட்டால் போதும் உடனடி பலன்

ஒரு சொட்டு விளக்கெண்ணெய்

வீட்டிலுள்ள இயற்கையான பொருட்களை கொண்டே கருவளையத்தை மறைக்கலாம்.

கண்களுக்கு கீழ் கருவளையமா...! இதை செய்தால் மட்டும் போதும் | Dark Circles Under Eyes Treatment Home Remadies

விளக்கெண்ணெய் ஒரு சொட்டு உள்ளங்கையில் எடுத்து கண்ணின் கீழ்ப்பகுதியில் பூச வேண்டும்.

இரவில் தூங்குவதற்கு முன்பாக கண்ணுக்கு கீழ் பூசிவிட்டு காலையில் முகம் கழுவினால் கருவளையம் குறையும்.

இதை தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தினாலே கருவளையம் முற்றாக குறைந்து விடும்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

21 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Regionalverband Saarbrucken, Germany

20 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கண்டி, சங்கானை, London, United Kingdom

20 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, ஸ்ருற்காற், Germany

21 Dec, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025