தேர்தல் திருத்த முறைமை தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்க திகதி அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka
Election
By Beulah
தேர்தல் திருத்த முறைமை தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை இன்று (16) முதல் 2023.12.15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டு மக்கள் முன்வைக்கலாம்.
முகவரி
செயலாளர்,தேர்தல்கள் சட்டங்களைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான அதிபர் விசாரணை ஆணைக்குழு. இலக்கம்,21 செமா கட்டிடம், அதிபர் மாவத்தை கொழும்பு 01 என்ற முகவரி ஊடாக நாட்டு மக்கள் தமது யோசனைகள்,பரிந்துரைகளை முன்வைக்க முடியும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்