தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றின் உத்தரவு

Sri Lanka Police Supreme Court of Sri Lanka Cardinal Malcolm Ranjith Deshabandu Tennakoon
By Sathangani Nov 11, 2024 10:47 AM GMT
Report

காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த மனு மீதான விசாரணையை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith), இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட 8 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

மனு மீதான விசாரணை

யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றின் உத்தரவு | Date Of Hearing On Petition Against Deshabandu

இதன்போது, ​​சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, நீதிமன்றத்தில் காரணிகளை முன்வைத்து, இந்த மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதியின் சார்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு, உரிய ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியது.

ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியின் தந்தையிடம் காவல்துறை விசாரணை

ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியின் தந்தையிடம் காவல்துறை விசாரணை

குற்றப் பத்திரிகை

அத்துடன் தேசபந்து தென்னகோன் சார்பில் முன்னிலையான அவரது சட்டத்தரணிகள், இது தொடர்பான அடிப்படை உரிமை மனுக்களை முழுமையாக நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக ஒரு குற்றப் பத்திரிகை சமர்ப்பித்துள்ளனர்.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றின் உத்தரவு | Date Of Hearing On Petition Against Deshabandu

இதற்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் வேறு குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். குற்றப் பத்திரிகை குறித்து தீர்மானிக்க இதனை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று​ம் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மனுக்களை பெப்ரவரி 24 மற்றும் 25ஆம் திககளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.

தேசபந்து தென்னகோனை காவல்துறைமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை ஜனாதிபதிக்கு முறையான பரிந்துரையை வழங்கவில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.

புதிய அரசாங்கத்தின் சோசலிச கொள்கை தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லை! முன்னாள் எம்.பி சிவசக்தி ஆனந்தன்

புதிய அரசாங்கத்தின் சோசலிச கொள்கை தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லை! முன்னாள் எம்.பி சிவசக்தி ஆனந்தன்

இடைக்காலத் தடையுத்தரவு

முறையான பரிந்துரை இன்றி அவரை காவல்துறைமா அதிபர் பதவிக்கு நியமிப்பதன் மூலம் அரசியலமைப்பு மீறப்படுவதுடன், தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றின் உத்தரவு | Date Of Hearing On Petition Against Deshabandu

அதற்கமைய, காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

எனினும், இந்த மனு மீதான விசாரணையை கடந்த ஜூலை மாதம் அனுமதித்த உயர் நீதிமன்றம், காவல்துறைமா அதிபர் என்ற வகையில் தேசபந்து தென்னகோன் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெற்ற அநுரவின் பிரசார கூட்டம் : சுமந்திரன் கடும் குற்றச்சாட்டு

யாழில் இடம்பெற்ற அநுரவின் பிரசார கூட்டம் : சுமந்திரன் கடும் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025