பேரீச்சம்பழத்திற்கான பண்ட வரி குறைப்பு!
SRILANKA
IMPORT
DATES
TAX REDUCED
By Kanna
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பேரிச்சம்பழத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரியை இலங்கையின் நிதியமைச்சு 199 ரூபாவால் குறைத்துள்ளது.
பேரீச்சம் பழ இறக்குமதிக்கான விசேட பண்ட வரி, 200 ரூபாவாக விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், குறித்த வரியானது 199 ரூபாவினால் குறைக்கப்பட்டு, ஒரு ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பேரீச்சம்பழங்களை இறக்குமதி செய்வது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகளை மறுத்துள்ள அமைச்சகம், இது தீய நோக்கத்துடன் பரப்பப்பட்டது என்று கூறியது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி