பொலன்னறுவையில் படுகொலை வழக்கில் சிக்கிய காவல்துறையினர்: விதிக்கப்பட்ட கடூழிய சிறைதண்டனை

Sri Lanka Police Polonnaruwa Law and Order
By Shalini Balachandran Sep 13, 2025 10:18 PM GMT
Report

பொலன்னறுவையில் (Polonnaruwa) ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் மூன்று காவல்துறையினருக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை பொன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலன்னறுவை மாவட்ட போதை ஒழிப்பு காவல்துறை பிரிவினர் கடந்த 2004 ஆம் ஆண்டு காவல்துறை பரிசோதகர் தலைமையில் நான்கு காவல்துறையினருடன் ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோத மதுபானத்தை தேடி சோதனை நடத்தியுள்ளனர்.

ரஷ்ய எண்ணெய் நிறுத்தம் தான் உக்ரைன் போரின் முடிவு: ட்ரம்ப் அதிரடி

ரஷ்ய எண்ணெய் நிறுத்தம் தான் உக்ரைன் போரின் முடிவு: ட்ரம்ப் அதிரடி

ஹோட்டலின் முகாமையாளர்

அதன்போது அந்த ஹோட்டலின் முகாமையாளருக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்கத்தையடுத்து முகாமையாளர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

பொலன்னறுவையில் படுகொலை வழக்கில் சிக்கிய காவல்துறையினர்: விதிக்கப்பட்ட கடூழிய சிறைதண்டனை | 3 Police Jailed For Hotel Manager Death

குறித்த தாக்குதலில் ஹோட்டலின் முகாமையாளர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நான்கு காவல்துறையினரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டர்.

மியன்மாரில் பாடசாலைகள் மீது வீழ்ந்த குண்டுமழை: பலியான 19 மாணவர்கள்

மியன்மாரில் பாடசாலைகள் மீது வீழ்ந்த குண்டுமழை: பலியான 19 மாணவர்கள்

நீதிமன்ற பிணை

இதன்பின்பு, அவர்கள் நீதிமன்ற பிணையில் வெளிவந்ததுடன் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பொலன்னறுவையில் படுகொலை வழக்கில் சிக்கிய காவல்துறையினர்: விதிக்கப்பட்ட கடூழிய சிறைதண்டனை | 3 Police Jailed For Hotel Manager Death

இந்தநிலையில் குறித்த வழக்கு விசாரணை பொன்னறுவை மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்த நிலையில் அதில் ஒரு காவல்துறை பரிசோதகரான வசந்த என்பவர் நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஏனைய மூன்று காவல்துறையினருக்கும் 2025 ஆம் ஆண்டு கடந்த ஜனவரி மாதம் மீண்டும் வேலை வழங்கப்பட்டு மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் இனவெறியின் உச்சக்கட்டம்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

பிரித்தானியாவில் இனவெறியின் உச்சக்கட்டம்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

சிறைத் தண்டனை

இதன்பின்பு அவர்களில், ஒருவரான காவல்துறை கான்ஸ்டபிள் ஜெகத் பிரியந்த என்பவர் மட்டக்களப்பு காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்துக்கும் ஏனைய இருவரை வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறான பின்னனியில் மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது மூன்று காவல்துறையினரும் முன்னிலையாகியுள்ளனர்.

பொலன்னறுவையில் படுகொலை வழக்கில் சிக்கிய காவல்துறையினர்: விதிக்கப்பட்ட கடூழிய சிறைதண்டனை | 3 Police Jailed For Hotel Manager Death

இந்தநிலையில் மூன்று பேரும் குற்றவாளிகள் என சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் மூலம் கண்டறியப்பட்டதையடுத்து அவர்களுக்கு ஏழு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து மூன்று பேரையும் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்று பொலன்னறுவை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது. 

சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் விசாரணை

சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் விசாரணை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026