அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த கொலம்பியா

Earthquake Colombia World
By Dhilak Aug 12, 2026 06:30 AM GMT
Report

மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளதுடன், 1,677 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்போது, காலி (Cali) நகரில் 95 இறப்புகளும் 997 காயங்களும் பதிவாகியுள்ளதுடன், பெரேரா (Pereira) நகரில் 79 இறப்புகளும் 278 காயங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் 1,575 வீடுகளும், ஆறு விமான நிலையங்களின் உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா முன்னதாக அறிவித்திருந்தார்.

மத்திய கிழக்கில் பதற்றம் - அடுத்தடுத்து தாக்கப்பட்ட கப்பல்கள்: ஆட்டம் காட்டும் ஹவுதி

மத்திய கிழக்கில் பதற்றம் - அடுத்தடுத்து தாக்கப்பட்ட கப்பல்கள்: ஆட்டம் காட்டும் ஹவுதி

அவசர நிவாரணத் தேவைகள்

கொலம்பிய புவியியல் சேவையின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் மேற்கு கொலம்பியாவில் 96 கி.மீ. ஆழத்தில், சோகோ (Chocó) மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் அருகே மையப்புள்ளியைக் கொண்டு தாக்கியதாக தெரியவருகிறது.

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த கொலம்பியா | Western Colombia Earthquake Death Toll

Image Credit: CNN

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாகாணங்களின் தலைநகரங்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாகவும், சேதங்களை மதிப்பிட்டு அவசர நிவாரணத் தேவைகளைக் கண்டறிய உள்ளூர் மேயர்கள் மற்றும் அவர்களது குழுக்களுடன் தொடர்புகொண்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்...!

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்...!

சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்து சிதறிய விண்கலம்!

சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்து சிதறிய விண்கலம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026