16 வயதான மகளை காணவில்லை -பெற்றோர் முறைப்பாடு
police
daughter
missing
complaint
parents
By Sumithiran
வீட்டிற்கு வெளியே வந்து ஆடைகளை உலர விட்ட தமது 16 வயது மகளை காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
கொழும்பின் புறநகர் பகுதியாகிய கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினரே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த தமது மகள் நேற்று பிற்பகல் 1.30 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே வந்து ஆடைகளை உலரவிடுவதற்காக சென்றுள்ளார். எனினும் அவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை என்று சிறுமியின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி