காதலை கண்டித்த தாயின் தலையை சுத்தியலால் பதம் பார்த்த மகள்
hospital
srilanka
police
mother
attack
love
daughter
hammer
By Sumithiran
தாயின் தலையில் சுத்தியலால் தாக்கிய மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தனது 17 வயதான மகள் காதல் வயப்பட்டதை அடுத்து அதனை நிறுத்துமாறு தாய் தெரிவித்துள்ளார். எனினும் தாயின் அறிவுரையை கே ட்க மறுத்த மகள் தாயின் தலையில் சுத்தியலை கொண்டு தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த தாய் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான மகளை தமது பொறுப்பில் எடுத்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி