அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு!

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Dayasiri Jayasekara Opposition parties
By Shalini Balachandran Jul 06, 2026 04:21 AM GMT
Report

அரசாங்கம் திட்டமிட்ட முறையில் எதிர்கட்சியினரை இலக்கு வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனால் தான் முகப்புத்தக (Facebook) மற்றும் சமூக வலைத்தளப் பயன்பாட்டில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியில் இலங்கைக்கு அமெரிக்கா வைத்த செக்! திருத்தப்படும் வரி

வாகன இறக்குமதியில் இலங்கைக்கு அமெரிக்கா வைத்த செக்! திருத்தப்படும் வரி

போதைப்பொருள் 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அரசாங்கம் பல்வேறு நபர்களைக் கைது செய்து வருவதை சுட்டிக்காட்டினார்.  

இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்ட முறையில் இலக்கு வைக்கப்பட்டு அவர்கள் மீது இனவாதம், திருட்டு, போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு முத்திரை குத்தப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு! | Dayasiri Jayasekara Quits Facebook Temporarily

இவ்வாறான முத்திரைக்குத்துதல்கள் அரசியல்வாதிகளின் நற்பெயரைக் கெடுப்பதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருமுறை குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் அவர்களின் பெயர்களை யார் சுத்தப்படுத்துவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒரே மாதிரியான கதையாடலுக்குள் (Narrative) இழுக்கப்படுவதனால் அவர்களால் ஒரு எதிர்க்கட்சியாகச் சுதந்திரமாகவும் வினைத்திறனுடனும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் பேருந்து கட்டணங்களில் ஏற்படும் மாற்றம்

இன்று முதல் பேருந்து கட்டணங்களில் ஏற்படும் மாற்றம்

அதிகாலையிலே உக்ரைன் தலைநகரை அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்!

அதிகாலையிலே உக்ரைன் தலைநகரை அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026