மைத்திரியின் முகத்திற்கு நேரே தயாசிறி கூறிய விடயம்
SLFP
Maithripala Sirisena
Dayasiri Jayasekara
By Sumithiran
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் வீட்டிற்கு தயாசிறி ஜயசேகர அழைக்கப்பட்டிருந்தார்.
பதவியை ஏற்றுக்கொண்டால் குற்றப்பத்திரிக்கை விலக்கப்படும்
அவர் அப்பதவியை ஏற்றுக்கொண்டால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை விலக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் தவிர வேறு எந்தப் பதவியையும் ஏற்கத் தயாரில்லை என தயாசிறி ஜயசேகர மைத்திரியின் முகத்திற்கு நேரே தெரிவித்துள்ளார்.
அந்த பதவியை வழங்க முடியாது
ஆனால் கட்சியின் பொதுச் செயலாளராக துஷ்மந்த மித்ரபால செயற்படுவதால் அவருக்கு அந்த பதவியை வழங்க முடியாது என முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்