தமிழர் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!
Tamils
Vavuniya
Death
By Shadhu Shanker
வவுனியா நெளுக்குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இன்று(10) காலை வவுனியா நெளுக்குளம், குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீட்பு
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 13 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்