நான்கு நாட்கள் மாயமான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Sri Lanka Police Sri Lanka Upcountry People Sri Lanka Sri Lankan Peoples Hatton
By Dilakshan Nov 03, 2023 09:17 AM GMT
Report

நான்கு நாட்களாக காணாமல் போயிருந்த ஹட்டன் அரச பேருந்து எரிபொருள் நிரப்பு நிலைய பணிப்பாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட செனன் பகுதியில் உள்ள தேயிலை தோட்டமொன்றில் இன்று (03) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவி ஹட்டன் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பிரதேசவாசிகள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு அவரை சடலமாக மீட்டுள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து: படுகாயமடைந்த யுவதி உயிரிழப்பு

கொழும்பு புறக்கோட்டையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து: படுகாயமடைந்த யுவதி உயிரிழப்பு


மேலதிக விசாரணை

அத்தோடு, உயிரிழந்தவர் ஹட்டன் அரச பேருந்து எரிபொருள் நிரப்பு நிலைய பணிப்பாளர் எனவும் நான்கு நாட்களாக வேலைக்குச் செல்லவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

நான்கு நாட்கள் மாயமான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு | Dead Body Of The Hatton Bumperman Found

இந்நிலையில், செனன் தோட்டத்தைச் சேர்ந்த 49 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ராமையா மனோகர் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை

மேலும், சடலத்தை ஹட்டன் நீதவான் பரிசோதித்ததன் பின்னர் சடலம் திக்ஓயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நான்கு நாட்கள் மாயமான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு | Dead Body Of The Hatton Bumperman Found

அதேவேளை, சம்பவம் தொடர்பில் ஹட்டன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

ரணிலின் முடிவு பாரதூரமானது: சபாநாயகர் எச்சரிக்கை

ரணிலின் முடிவு பாரதூரமானது: சபாநாயகர் எச்சரிக்கை


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024