முல்லைத்தீவில் வெளிநாடு செல்ல தயாரான இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்பு

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Police Investigation
By Sumithiran Jul 30, 2024 09:18 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்திலிருந்து இன்று (30.07.2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவியைச் சேர்ந்த ஆனந்தராசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொலைபேசி வேலை செய்யவில்லை

 நேற்று (29) பிற்பகல் ரூபா 20 இலட்சம் பணத்துடன் யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளத்திற்கு சென்ற இளைஞன் இரவு 8.40 வரை நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் பின்னர் அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை எனவும் நண்பர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் வெளிநாடு செல்ல தயாரான இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்பு | Dead Body Of Young Man Ready To Go Abroad

செல்ல நாய்க்கு அளவுக்கு அதிகமாக உணவளித்தவருக்கு ஏற்பட்ட நிலை

செல்ல நாய்க்கு அளவுக்கு அதிகமாக உணவளித்தவருக்கு ஏற்பட்ட நிலை

கண்டெடுக்கப்பட்ட சடலம்

பின்னர் குறித்த இளைஞனின் தொடர்பு கிடைக்காத நிலையில் அவனது நண்பர்கள் தேடியபோது இன்று அதிகாலை 3.00 மணியளவில் பாண்டியன்குளம் கரையில் மோட்டார் சைக்கிள் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேடியதை தொடர்ந்து வவுனிக்குளத்தின் மூன்றாது நீர் சுருங்கையில் (நீர் கொட்டு) உடலம் இனங்காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் வெளிநாடு செல்ல தயாரான இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்பு | Dead Body Of Young Man Ready To Go Abroad

நிறமூட்டும் தொழிற்சாலையில் போதைப்பொருள் பாவனை: 4 பேர் கைது

நிறமூட்டும் தொழிற்சாலையில் போதைப்பொருள் பாவனை: 4 பேர் கைது

சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டியன்குளம் காவல்துறையினர், நீதிபதி முன்னிலையில் உடலத்தினை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணையினையும் முன்னெடுத்து வருகின்றனர். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025