அரசின் நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான மரண அடி - எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
elections
postponement
PAFFREL
By Sumithiran
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒருவருடத்திற்கு ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையானது ஜனநாயகத்தின் மீதான மரண அடி என்றும் வாக்காளர்களுக்கு அவமானம் என்றும் PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசியல் காரணங்களுக்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி(Rohana Hettiarachchi) தெரிவித்துள்ளார்.
தேர்தலை ஒத்திவைப்பதற்கான காரணம் கொவிட் தொற்றுநோய் அல்ல என்பதை எந்தவொரு குடிமகனும் புரிந்து கொள்ளக்கூடிய எளிய உண்மை என்றும் அவர் கூறினார்.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 20 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி