பசறையை உலுக்கிய கோர விபத்து! உயிர் தப்பிய பயணி வெளியிட்ட திகில் அனுபவம்
srilanka
accident
death
By Vasanth
பசறை 13ஆம் கட்டை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் உயிர் தப்பிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
இந்த கோர விபத்துக் காரணமாக 9 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த தாயும் தனது குழந்தையும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது திகில் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,