இஸ்ரேலின் கொடூர தாக்குதல்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
srilanka
death
people
army
By Vasanth
சிரியாவின் ஹமா பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேலின் விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி