வாக்குவாதம் முற்றியதால் பறிபோன உயிர்

Sri Lanka Police Kurunegala Sri Lanka Police Investigation
By Jaso Oct 05, 2023 06:27 PM GMT
Report

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவர் மற்றவரை தள்ளியதில் குறித்த நபர் வீதியில் விழுந்த வேளை வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்தார்.

குருநாகல் தம்புள்ளை பிரதான வீதியின் தோராய பிரதேசத்தில் இன்று (05) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாரவூர்தியின் சாரதி கைது

சாஹிது மொஹமட் என்ற 50 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.

வாக்குவாதம் முற்றியதால் பறிபோன உயிர் | Death By Pushing

விபத்து தொடர்பில்,பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த கொள்கலன் பாரவூர்தியின் சாரதி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

09 வயது சிறுமி மீது 83 வயது முதியவரின் சேஷ்டை

09 வயது சிறுமி மீது 83 வயது முதியவரின் சேஷ்டை

பிரதான வீதியில் திடீரென தள்ளியபோது

இறந்தவர் தோராய பகுதியைச் சேர்ந்த சஞ்சு என்ற நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சஞ்சு என்ற நபர் திடீரென முகமதுவை பிரதான வீதியில் தள்ளியபோது, ​​வீதியில் ஓடிக் கொண்டிருந்த கொண்டெய்னர் பாரவூர்தியின் பின் சக்கரங்களில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வாக்குவாதம் முற்றியதால் பறிபோன உயிர் | Death By Pushing

இச்சம்பவத்தின் பின்னர் சஞ்சு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரும் மனு: ஐ.நா.பிரதிநிதியிடம் கையளித்த சிறீதரன்

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரும் மனு: ஐ.நா.பிரதிநிதியிடம் கையளித்த சிறீதரன்

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்