யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்! தொடரும் விசாரணை
Jaffna
Sri Lanka
Death
By pavan
யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(10) காலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் காவல் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
அதேவேளை, குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 13 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்