மண்மேடு சரிந்து வீழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
weather
today
death
mavanella
By Vanan
மாவனெல்ல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தந்தை, தாய், மகன், மகள் ஆகியோரே மண்மேட்டிற்குள் சிக்குண்டிருந்தனர்.
மீட்புப் பணிகளை முன்னெடுத்த இராணுவத்தின் மீட்பு அணி இவர்களை சடலமாக மீட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்