யாழில் உள்ள மருந்தகத்தில் நடந்தது என்ன : வைத்தியர் விளக்கம்

Jaffna Sri Lanka Medicines
By Shalini Balachandran Jul 26, 2024 09:38 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மரணச்சடங்கு இடம்பெற்றதாகவும்  ஆகையால் மருந்துகள் சரியான களஞ்சியப்படுத்தல் இன்றி இடம் மாற்றப்பட்டதாகவும் அத்துடன் மருந்தகத்தில் மரணச்சடங்கு நடைபெற்ற தினத்தில் வியாபாரம் இடம்பெற்றதாகவும் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை குறித்த மருந்தகத்தின் உரிமையாளரின் கணவரான வைத்தியர் யோகானந் நேற்றையதினம் (25) நடத்தியிருந்தார்.

இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில், “இந்த ஊடக சந்திப்பினை மருந்தகத்தின் உரிமையாளரான எனது மனைவி தான் நடாத்த வேண்டும் ஆனால் அவர் கருத்து தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளதால் குறித்த விடயத்தினை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

இலங்கைக்கு சட்டவிரோதமாக சிகரெட் கடத்தல் : இருவர் கைது

இலங்கைக்கு சட்டவிரோதமாக சிகரெட் கடத்தல் : இருவர் கைது

பொய்யான தகவல்கள்

எமது வீடு மற்றும் மருந்தகம் என்பன தனித்தனியாக அமைந்துள்ளன இரண்டுக்கும் வேறு வேறான ஆதன இலக்கங்கள் உள்ளன அமைவுச் சான்றிதழ்களும் வேறு வேறாக உள்ளன இரண்டுக்கான வாயில்களும் வேறுவேறாக உள்ளன அண்மையில் எனது உறவினர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

யாழில் உள்ள மருந்தகத்தில் நடந்தது என்ன : வைத்தியர் விளக்கம் | Death Rites At A Pharmacy In Jaffna

இந்தநிலையில், இரண்டு நாட்கள் அவரது பூதவுடலானது மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்ததாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது மரணச் சடங்கு நடைபெற்றது எனது மாமியாரின் வீட்டில் அந்த வீடானது மருந்தகத்திற்கு பின்னால் வேறாக அமைந்துள்ளது.

அடுத்ததாக மருந்துகள் இடம் மாற்றப்பட்டதாக கூறப்பட்டது மருந்தகம் பூட்டப்பட்டிருந்ததனால் மருந்துகள் எவையும் விநியோகிக்கப்படவில்லை இதனை எமது மருந்தகத்திற்கு வந்த உணவுப் பரிசோதர்களும் உறுதிப்படுத்தி இருந்தார்கள்  மரணச் சடங்கு நடைபெற்ற வேளையிலே மருந்து விற்பனை இடம்பெற்று இருந்ததாக காட்டுவதற்காக திட்டமிட்ட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : அதிரடியாக களமிறங்கும் வேட்பாளர்கள்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : அதிரடியாக களமிறங்கும் வேட்பாளர்கள்

பழிவாங்கல் சம்பவங்கள் 

நான் மயானத்திற்கு சென்று தகனக் கிரியைகளில் ஈடுபட்டு விட்டு வந்து மருந்தகத்திற்கு வெளியே இருந்தேன் அந்த வேளையில் ஒருவர் வந்து கண்ணுக்கு விடக்கூடிய மருந்து போத்தலை காட்டி இந்த மருந்து உங்களது மருந்தகத்தில் மாத்திரம் இருந்ததனால் உங்களிடமே வாங்கினேன் தற்போது மிகவும் அவசர தேவையாக உள்ளதால் இந்த மருந்தினை வாங்க வேண்டி உள்ளது. எங்கே வாங்கலாம் என கேட்டிருந்தார்.

அதற்கு நான் இது குறித்து எனக்கு தெரியாது எனது மனைவியிடம் கேளுங்கள் அவர் இதனை எங்கு வாங்கலாம் எனக் கூறுவார் என்று நான் அவருக்கு கூறினேன் அவர் மனைவிடம் சென்று குறித்த மருந்து குப்பியை மனைவியிடம் வழங்கி இதனை எங்கே வாங்கலாம் என வினவியுள்ளார் குறித்த மருந்து குப்பியை வாங்கிப் பார்த்த எனது மனைவி இது எம்மிடம் இல்லை அருகில் உள்ள மருந்தகத்திலோ அல்லது யாழ்ப்பாண நகரத்தில் உள்ள மருந்தகங்களிலோ வாங்கலாம் எனக் கூறி அவரை அனுப்பி வைத்தார்.

யாழில் உள்ள மருந்தகத்தில் நடந்தது என்ன : வைத்தியர் விளக்கம் | Death Rites At A Pharmacy In Jaffna

அவர் சூட்சுமமான முறையில் ஒரு கேமராவினை வைத்து அதனை படம்பிடித்து நாங்கள் மருந்து விற்பனை செய்ததாக கட்ட முற்பட்டுள்ளார் சுகாதாரத் துறையினருக்கு எதிராக எனது மனைவியால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

அந்த வழக்கு நெருங்கி வருகின்ற நிலையிலேயே இவ்வாறான பழிவாங்கல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன கடந்த தீபாவளி தினம் ஒன்றிலும் திட்டமிட்டு எமது மருந்தகம் மீது இவ்வாறு ஒரு பழிவாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவே மக்கள் இதுகுறித்து தெளிவாக இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

பாண் விலை குறைப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்

பாண் விலை குறைப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்

    செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி