மனைவியை கொலை செய்த கணவனுக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை

Trincomalee Sri Lanka Magistrate Court Crime
By Sumithiran Aug 05, 2025 01:42 PM GMT
Report

மனைவியை கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (05) தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கானது திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம். அப்துல்லாஹ் முன்னிலையில் தீர்ப்பிற்காக இன்றைய தினம் (05) எடுத்துக் கொள்ளப்பட்டபோது திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டி குறித்த தீர்ப்பை வழங்கியிருந்தார்.

மனைவியை கொலை செய்த கணவன்

 கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி கந்தளாய் பகுதியில் மனைவி முஹம்மது பௌஸ் ரஷ்மியா (வயது 29) என்பவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை நீதிமன்றில் குறித்த வழக்கு இடம்பெற்று வந்தது.

மனைவியை கொலை செய்த கணவனுக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை | Death Sentence For Husband Who Murdered Wife

இந்நிலையில் கணவரான கந்தளாய் - பேராறு பகுதியில் வசித்து வரும் மங்கு என்று அழைக்கப்படும் சுபியான் இன்சான் (வயது 38) என்பவர் குறித்த கொலையை செய்தார் என எதிரிகள் சார்பில் வழங்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.

மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

 வழக்கினை அரச சட்டத்தரணி ரி.தர்ஷிகா நெறிப்படுத்தியதுடன் தண்டனை சட்டக்கோவை இலக்கம் 296 இன் கீழ் கொலை குற்றச்சாட்டை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு இன்றைய தினம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

மனைவியை கொலை செய்த கணவனுக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை | Death Sentence For Husband Who Murdered Wife

 திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் நீதிபதியாக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் கடைமையாற்றும் சந்தர்ப்பத்தில் வழங்கிய முதல் மரண தண்டனைக்கான தீர்ப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் காணாமல் போயுள்ள குடும்பஸ்தர்: பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை

மட்டக்களப்பில் காணாமல் போயுள்ள குடும்பஸ்தர்: பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை

உலுகேதென்னவின் விசாரணையில் சாட்சியாக முன்னாள் விடுதலைப் புலிகள் புலனாய்வாளர்

உலுகேதென்னவின் விசாரணையில் சாட்சியாக முன்னாள் விடுதலைப் புலிகள் புலனாய்வாளர்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024