மேலும் 31 பேர் கொவிட் தொற்றால் பலி!
covid
sri lanka
death
By Vanan
நாட்டில் மேலும் 31 பேர் நேற்றைய தினம் (11) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
16 ஆண்களும், 15 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இன்று வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,533 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 275,458 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி