தீவிர மீட்புப் பணிகளுக்கு மத்தியில் இரட்டிப்பாகிய வெனிசுலா நிலநடுக்க பலி எண்ணிக்கை

Earthquake Venezuela
By Dharu Jun 26, 2026 03:05 PM GMT
Report

வெனிசுவெலாவில்  ஏற்பட்ட இரண்டு பேரழிவுகரமான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியுள்ள மக்களை மீட்க்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் அவசரத் தேடுதல் பணியில் சர்வதேச மீட்புக் குழுக்கள் இணைந்துள்ளன என்றும் அவை கூறியுள்ளன.

பிரேசில், கனடா, மெக்சிகோ, கொலம்பியா, எல் சால்வடார், கியூபா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட அமெரிக்கா கண்டம் முழுவதிலுமிருந்து வரும் நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும், நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[6K0DRKN ]

தீவிர மீட்பு பணி

இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தங்களின் மதிப்பீட்டை அதிகாரிகள் 589 பேர் என தெரிவித்துள்ளனர். மேலும் 3000 பேர் தற்போது காயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தீவிர மீட்புப் பணிகளுக்கு மத்தியில் இரட்டிப்பாகிய வெனிசுலா நிலநடுக்க பலி எண்ணிக்கை | Death Toll From Venezuela Earthquake Doubles

7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கங்கள், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெனிசுலாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் அடங்கும்.

இந்நிலையில் 600 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவதுடன், மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மருத்துவமனைகளில் நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும்  வெனிசுலாவின் சுகாதார அமைச்சர் கார்லோஸ் அல்வராடோ தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவை தாக்கிய சுனாமி அலைகள் : வைரலாகும் காணொளிகள்

வெனிசுலாவை தாக்கிய சுனாமி அலைகள் : வைரலாகும் காணொளிகள்

உயிரிழப்புக்கள் 100,000-ஐத் தாண்டக்கூடும்! வெனிசுலா நிலநடுக்கத்தின் கோர தாண்டவம்

உயிரிழப்புக்கள் 100,000-ஐத் தாண்டக்கூடும்! வெனிசுலா நிலநடுக்கத்தின் கோர தாண்டவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி