ஈரான் பாடசாலை மீது தாக்குதல் பலி எண்ணிக்கை 165 ஆக உயர்வு

United States of America Iran Death Iran-Israel War
By Jaso Mar 01, 2026 11:56 PM GMT
Report

ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் பெண்கள் தொடக்கப்பள்ளி மீது இஸ்ரேல் - அமெரிக்கா நேற்று முன்தினம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் 85 மாணவிகள் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பலர் காயமடைந்தனர். இத்தகவலை அந்நாட்டு அரசு நடத்தும் செய்தி நிறுவனம் உறுதிசெய்தது. பள்ளி மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான செயல் என ஈரான் ஜனாதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பலி எண்ணிக்கை மேலும் உயரும்

இந்நிலையில், இந்தக் கொடூர தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதல் தெடார்பான படத்தை ஈரான் வெளியுறவு அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானுடனான மோதல் அமெரிக்க இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு

ஈரானுடனான மோதல் அமெரிக்க இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு

ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்காவின் கோரிக்கைக்கு பிரிட்டன் பிரதமர் பச்சைக்கொடி

ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்காவின் கோரிக்கைக்கு பிரிட்டன் பிரதமர் பச்சைக்கொடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016