மறைந்த ஊடகவியலாளர்களுக்கான நினைவாலயம் றீச்ஷாவில் திறந்து வைப்பு

Sri Lanka Journalists In Sri Lanka Reecha
By Independent Writer Dec 14, 2025 09:39 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

இனத்தின் விடியலுக்காய் தம் வாழ்வை அர்ப்பணித்த மறைந்த ஊடகவியலாளர்களை போற்றும் முகமாக றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் நினைவாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஊடகர் இனத்தின் காவலர் (Journalist - Defendor of Society) எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவாலயத்தில் மறைந்த 16 ஊடகவியலாளர்களுக்கான நினைவுச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

குறித்த நினைவாலயம் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், மூத்த ஊடகவியலாளர் துரைரத்தினம் மற்றும் மறைந்த ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட ஆகியோரினால் இன்று (14.12.2025) காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

இனத்திற்கான தீர்வு

இதனைத் தொடர்ந்து மறைந்த ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றப்பட்டதுடன் அவர்களின் நினைவுச் சிலைகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த ஊடகவியலாளர்களுக்கான நினைவாலயம் றீச்ஷாவில் திறந்து வைப்பு | Deceased Journalists Memorial Inaugurate In Reecha

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஐ.பி.சி தமிழ் மற்றும் றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் தலைவர் கந்தையா பாஸ்கரன், அபிவிருத்தியினால் அரசியல் உரிமையை வெல்லலாம் என பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால் இனத்திற்கான தீர்வு கிடைக்காத வரை அபிவிருத்தி அடைந்து பயனில்லை என தெரிவித்தார்.

மன்னாரில் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்படும் நிலம் : ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

மன்னாரில் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்படும் நிலம் : ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

அத்துடன் இந்த நிகழ்வில் உரையாற்றிய சந்தியா எக்னெலிகொட, “மறைந்த ஊடகவியலாளர்களை நினைவுகூருகின்ற ஒரு செயற்பாடு தென்னிலங்கையில் நடக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவ்வாறு நடக்காததனால் அதனை எண்ணி வெட்கப்படுவதுடன் வடக்கில் இவ்வாறு ஒரு செயற்பாடு நடந்ததை நினைத்து பெருமைப்படுகின்றேன்“ என தெரிவித்தார்.

மறைந்த ஊடகவியலாளர்களுக்கான நினைவாலயம் றீச்ஷாவில் திறந்து வைப்பு | Deceased Journalists Memorial Inaugurate In Reecha

இந்த நினைவாலய திறப்பு விழாவில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


வடமராட்சியில் இடம்பெற்ற அன்ரன் பாலசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

வடமராட்சியில் இடம்பெற்ற அன்ரன் பாலசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

மேலதிக தகவல்கள் பா.பிரியங்கன் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025