சட்டத்தரணிகளின் உயிர் அச்சுறுத்தல்! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Law and Order Ananda Wijepala
By Dhilak Feb 18, 2026 06:59 AM GMT
Report

புலனாய்வு அறிக்கைகளின் படி, சட்டத்தரணிகளின் உயிர் அச்சுறுத்தல் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகள் தங்கள் தொழில்பணிகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள அரசு உறுதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் : அரச தரப்பின் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் : அரச தரப்பின் அறிவிப்பு


பாதுகாப்பு ஏற்பாடு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், குற்றவாளிகளால் அச்சுறுத்தல் இருக்கக்கூடிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகளின் உயிர் அச்சுறுத்தல்! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு | Decision To Provide Protection Threatened Lawyers

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் சட்டத்துறையின் தொழில்பணிகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், எந்த சட்டத்தரணிக்கும் எந்த சந்தேகநபருக்கும் வாதாடும் உரிமை அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொலை விசாரணை

இந்த கொலைச் சம்பவம் தனிப்பட்ட ஒன்று என்றும், தேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணிகளின் உயிர் அச்சுறுத்தல்! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு | Decision To Provide Protection Threatened Lawyers

இருப்பினும், அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையா, அல்லது அரசியல் பின்னணி உள்ளதா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்

வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்

முன்னாள் அமைச்சர் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025