முன்னாள் அமைச்சர் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Batticaloa Colombo S. Viyalendiran High Court of Sri Lanka
By Thulsi Feb 18, 2026 02:14 AM GMT
Report

முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு (S. Viyalendiran) விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ்.போதரகமவால் இந்த உத்தரவு நேற்று (17) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த வெளிநாட்டு பயணத்தடை எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை மாத்திரம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

எம்.பிக்களின் ஓய்வூதியச் சலுகைகளுக்கு முற்றுபுள்ளி...! அநுர வைத்த செக்

எம்.பிக்களின் ஓய்வூதியச் சலுகைகளுக்கு முற்றுபுள்ளி...! அநுர வைத்த செக்

பயணத்தடை 

பயணத்தடையை நீக்குவதற்காக, நெருங்கிய உறவினர் ஒருவரின் மேலதிக சரீரப் பிணையை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Foreign Travel Ban Lifted Formers Mp Vyazhendran

சந்தேகநபர் சார்பில் முன்னிலையாகும் பிணையாளியின் வெளிநாட்டு கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

தனிநபர் ஒருவருக்கு மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுப்பதற்காக 15 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்றமைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே எஸ்.வியாழேந்திரனுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது யூடியூப்

மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது யூடியூப்

வழக்குத் தவணை 

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Foreign Travel Ban Lifted Formers Mp Vyazhendran

இதன்போது, கையூட்டல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான உதவி சட்டப் பணிப்பாளர் சுலோச்சனா ஹெட்டியாராச்சி, சந்தேகநபர் இந்த சம்பவத்தின் பிரதானி என்பதால் குறிப்பிட்ட காலத்திற்குள் மாத்திரம் பயணத்தடையை நீக்குமாறும், அதற்கு பிணையை நிர்ணயிக்குமாறும் கடந்த வழக்குத் தவணையின் போது கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க விசாவுக்காக காத்திருப்போருக்கு வெளியான அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க விசாவுக்காக காத்திருப்போருக்கு வெளியான அதிரடி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025