மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது யூடியூப்

Youtube United States of America World Social Media
By Thulsi Feb 18, 2026 03:55 AM GMT
Report

புதிய இணைப்பு

உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியிருந்த யூடியூப் (YouTube) தளத்தின் செயற்பாடுகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில மணிநேரங்களாகக் காணொளிகளைப் பார்ப்பதிலும், கணக்குகளை அணுகுவதிலும் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள பயனர்கள் எதிர்கொண்ட "சம்திங் வென்ட் ராங்" (Something went wrong) சிக்கல்கள் தற்போது நீக்கப்பட்டு, தளம் சீராக இயங்கத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

முன்னாள் அமைச்சர் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முதலாம் இணைப்பு

உலகின் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப் தளம் பல நாடுகளில் செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது யூடியூப் | Is Youtube Down Global Outage Something Went Wrong

செயலியைப் பயன்படுத்த முயற்சிக்கும் போது 'சம்திங் வென்ட் ராங்' என காண்பிப்பதாகவும், மில்லியன் கணக்கான பயனர்கள் தளத்தை அணுக முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் மட்டும் 280000 முதல் 300000+ க்கும் மேற்பட்ட பயனர்கள் தளத்தை அணுக முடியவில்லை என முறைப்பாடளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை

ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை

சம்திங் வென்ட் ராங்

இதேவேளை இலங்கையில் உள்ள பாவனையாளர்கள் பலரும் Youtube தளத்தை அணுக முடியவில்லை என சமூகவலைதளங்களால் பதிவேற்றி வருகின்றனர்.

மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது யூடியூப் | Is Youtube Down Global Outage Something Went Wrong

"யூடியூப் இப்போது முடங்கிப் போயிருக்கிறது. எனக்குக் கிடைப்பது எதுவும் இல்லாத ஒரு வெற்றுப் பக்கம் தான்.

இடதுபுறத்தில் உள்ள பக்கப்பட்டி மட்டுமே வேலை செய்வது போல் தெரிகிறது. மற்ற அனைத்தும் செயலிழந்து கிடக்கின்றன" என பாவனையாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025