திட்டமிட்ட செயற்பாடுகளால் சரிவடைந்த கூட்டுறவு துறை! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

Tamils Jaffna Sri Lanka
By Kajinthan Dec 06, 2025 01:37 PM GMT
Report

கடந்த கால அரசாங்கங்களின் திட்டமிட்ட செயற்பாடுகளால் கூட்டுறவு துறையானது சற்று சரிவடைந்து உள்ளதாக யாழ். மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் ப.கேசவதாசன் தெரிவித்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டுறவாளரூமான வீரசிங்கத்தின் 61வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

இயற்கையான நீரோட்ட ஆக்கிரமிப்பின் விளைவு! எடுத்துரைத்த வடக்கு ஆளுனர்

இயற்கையான நீரோட்ட ஆக்கிரமிப்பின் விளைவு! எடுத்துரைத்த வடக்கு ஆளுனர்

நிவாரண விநியோகங்கம்

“யுத்த காலங்களில் கூட்டுறவு சங்கங்கள் திறம்பட செயல்பட்டு மக்களுக்கு நிவாரண விநியோகங்களை மேற்கொண்டது.

திட்டமிட்ட செயற்பாடுகளால் சரிவடைந்த கூட்டுறவு துறை! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு | Declining Cooperative Sector

தனியாரோடு போட்டி போடுகின்ற அளவிற்கான நிலைமையில் கூட்டுறவு இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த கால அரசாங்கங்களின் திட்டமிட்ட செயற்பாடுகள் மூலம் கூட்டுறவு துறையில் சற்று வீழ்ச்சி இருக்கின்றது.

தற்போது வழங்கப்படுகின்ற அசுவசும கொடுப்பனவு போன்ற கடந்த காலத்தில் கொடுக்கப்பட்ட கொடுப்பினைகள் கூட்டுறவு சங்கங்கள் ஊடாகவே விநியோகிக்கப்பட்டன.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு அமைச்சரின் பிரதேசத்தில் தரம் குறைந்த நிவாரண பொருட்களை கொடுத்ததாக தெரிவித்து கர்ப்பிணித் தாய்மார்களின் நிவாரணம் தனியார் ஊடாக வழங்கப்படுகின்றது.

யாழ்.போதனாவில் கோமா நிலையில் கைதி: சிறைச்சாலை வட்டாரம் வெளியிட்ட தகவல்

யாழ்.போதனாவில் கோமா நிலையில் கைதி: சிறைச்சாலை வட்டாரம் வெளியிட்ட தகவல்

நியாயமான கோரிக்கை

இன்று ஏறத்தாழ 10 வருடங்களாக இவ்வாறு தனியார் ஊடாக அந்த நிவாரணம் வழங்கப்படுகின்றது. அந்த நிவாரணம் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக வழங்கப்பட்டால் ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களுக்கும் இரண்டரை இலட்சத்துக்கு மேல் இலாபம் வரும்.

இதனை நான் ஏன் இந்த இடத்தில் கூறுகின்றேன் என்றால், கூட்டுறவு பணியாளர்கள், கூட்டுறவு துறையின் பணிப்பாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம் ஆகியன எமது நியாயமான கோரிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகளிடம் முன்வைத்து எமக்கான செயற்பாடுகளை நாமே முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்பதற்காகவே நான் கூறுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011