இந்திய கடற்றொழிலாளர்கள் 35 பேருக்கு விளக்கமறியல்

Indian fishermen Puttalam Sri Lanka Navy
By Sathangani Aug 10, 2024 06:08 AM GMT
Report

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 35 கடற்றொழிலாளர்களையும் இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு (08) குதிரைமலைப் பகுதியில் வைத்து நான்கு விசைப்படகுகளுடன் இந்திய கடற்றொழிலாளர்கள் 35 பேர் சிறிலங்கா  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 35 கடற்றொழிலாளர்களும் கற்பிட்டி விஜய கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டு புத்தளம் மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கை கல்வி துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - கல்வி அமைச்சர் தகவல்

இலங்கை கல்வி துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - கல்வி அமைச்சர் தகவல்


நீதவான் உத்தரவு 

இதன்பின்னர் நேற்று (09) மாலை புத்தளம் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் அயோனா விமலரத்ன உத்தரவு பிறப்பித்தார்.

இந்திய கடற்றொழிலாளர்கள் 35 பேருக்கு விளக்கமறியல் | Delineation Of 35 Indian Fishermen On August 21St

இதேவேளை கடந்த 5ஆம் திகதி இரண்டு விசைப்படகுகளுடன் இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேர் குதிரைமலைப் பகுதியில் வைத்து சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அரச ஓய்வூதியர்களுக்கான நற்செய்தி: ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

அரச ஓய்வூதியர்களுக்கான நற்செய்தி: ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016