தீவிரமடையும் டெல்டா! அரசாங்கம் வெளியிட்ட இறுதி எச்சரிக்கை
today
news
ibc tamil
By Vanan
டெல்டா தொற்று தீவிரமடைந்து வருவதால் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரமே மக்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மாறாக அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக மக்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி