மானிப்பாயில் சர்ச்சையை கிளப்பிய பேருந்து நிலைய இடிப்பு விவகாரம்

By Kajinthan Jan 24, 2026 08:23 AM GMT
Report

வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற மாதாந்த அமர்வில் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் தயாபரன் மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

பேருந்து தரிப்பு நிலையத்தை இடிக்க கையூட்டு பெற்றதாக அவர் மீது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் நா.பகீரதனால் மேற்படி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருகையில், வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.

பாலத்திலிருந்து பாய்ந்து இளம் பெண் உயிர்மாய்ப்பு

பாலத்திலிருந்து பாய்ந்து இளம் பெண் உயிர்மாய்ப்பு

எருக்கலம் பிட்டி மயானம் 

இதன்போது எருக்கலம் பிட்டி மயானம் புனரமைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் நா.பகீரதன் கருத்து தெரிவிக்கையில்,

மானிப்பாயில் சர்ச்சையை கிளப்பிய பேருந்து நிலைய இடிப்பு விவகாரம் | Demolition Of Controversial Bus Stand In Manipay

எருக்கலம்பிட்டி இந்து மயானத்தில் உள்ள மண்டபமானது புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற தனிநபரால் கட்டி தரப்பட்டது. அதனை கட்டி தந்தவர் அதனை மீளவும் புனரமைப்பதற்கு தற்போது தீர்மானித்துள்ளார்.

எனவே அந்த நபரிடம் நிதியை பெற்று, பிரதேச சபையே அந்த வேவைத்திட்டத்தை செய்யலாம் என கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் தயாபரன், அவ்வாறு வழங்க முடியாது என்று கூறி முரணபாட்டில் ஈடுபட, குறுக்கிட்டு உறுப்பினர் பகீரதன் "நீங்கள் பேருந்து தரிப்பு நிலையத்தை இடிக்க கையூட்டு பெற்றீர்கள்" என்றார். இதன்போது அங்கு கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டு சபையில் அமைதியின்மை நிலவியுள்ளது. 

இந்த ஆண்டு அனுர அரசாங்கம் நிர்ணயித்த இலக்கு

இந்த ஆண்டு அனுர அரசாங்கம் நிர்ணயித்த இலக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026