அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
Ministry of Health Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
By Pakirathan
இந்த வருடமும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் தொடங்கி முதல் 3 மாதங்களில் மட்டும் இலங்கை முழுவதும் 19 ஆயிரத்து 877 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜனவரி மாதம் 7,393 பேரும், மார்ச் மாதம் 5,109 பேரும், பெப்ரவரி மாதத்தில் 6,383 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு கூறியுள்ளது.
கடந்த வருடம்
இதேவேளை, கடந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 11 ஆயிரத்து 827 டெங்கு நோயாளர்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி