டெங்கு பரவல் அதிகரிக்கலாம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

Ministry of Health Sri Lanka Dengue Prevalence in Sri Lanka Disease
By Sindu Oct 19, 2026 04:13 AM GMT
Report

நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான வானி​லை காரணமாக, டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது என  தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை உடனடியாக அகற்றுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முறையான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மீண்டும் டெங்கு அதி தீவிரப் பெருந்தொற்று நிலைமை  உருவாகும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் 4ஆவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் சத்தியாகிரகம்!

கொழும்பில் 4ஆவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் சத்தியாகிரகம்!

மக்களின் ஒத்துழைப்பு

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டெங்கு பரவல் அதிகரிக்கலாம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை | Dengue Fever Rain Sick Safety

வீடுகள் மற்றும் வளாகங்களில் நீர் தேங்கி நிற்கும் இடங்களைப் பரிசோதித்து அவற்றை அகற்றுவதற்கோ அல்லது நீர் தேங்குவதைத் தடுப்பதற்கோ நடவடிக்கை எடுப்பது மிக அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தங்கொட்டுவவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை

தங்கொட்டுவவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026